Loading...

Zonal Education Office, Kurinchamunai, Kannankudah

baw@edudept.ep.gov.lk

வலய கீதம்

பல்லவி

புலமை, கல்வி, ஞானம் - பக்திப்
பாலும் தேனும் பாயும்
கலைகள் பூத்துக் குலுங்கும்
மட்டக்களப்பு மேற்கு வலயம்
(புலமை)

சரணங்கள்

1. ஏரி சூழும் மருதம் - முல்லை
யோடு குறிஞ்சி மருவூம்
ஏரும் வலையூம் சுரக்கும் - தனம்
ஆடும் மாடும் கறக்கும்
(புலமை)

2. சாதி, சமயம், மொழிகள் - பல
சாங்கில் சுவைக்கும் மலர்கள்
பேதம் ஏதும் இல்லை – எங்கள்
பாங்கியோர் பூஞ்சோலை
(புலமை)

3. ஆணும் பெண்ணும் சமமாய் - கல்வி
அமுத முண்ணும் வலயம்
வாணர் பாடிக் களமாய் - வெற்றி
வாகை சூடித் திகழும்
(புலமை)