2024-01-09 00:38:03
மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது நாள் நிகழ்வுகள் வலயக்கல்வி பணிப்பாளரின் தலைமையில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றன. குறித்த நிகழ்விற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்கு பற்றியதுடன் தேசியக் கொடியேற்றல், அரச சேவை உறுதி உரை, சமய ஆராதனைகள் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.
Comments
NOTE: Please do not place any unwanted and inappropriate comments.