Loading...

Zonal Education Office, Kurinchamunai, Kannankudah

baw@edudept.ep.gov.lk

2024-01-21 21:13:11

மட்/மமே/காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தின் புதிய கட்டட நிர்மாண பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  19.01.2024 இன்று வெள்ளிக்கிழமை, பாடசாலை அதிபர் வா.ச.ஜெகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ. வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும், சிறப்பு அதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களும் வருகை தந்திருந்தனர். அத்துடன் கௌரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

Gallery